Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Marar of Ilayankudi - what a sculpture |இளையான்குடிமாற நாயனார் புராணம் -ஒரே சிற்பத்தில் '
[lang_en] Today we are going to see a spectacular miniature sculpture from Darasuram Airawateshwara temple built by Rajaraja Chola II in the 12th century CE. This temple is a storehouse of art and architecture and am picking a very unique sculpture to showcase it. This panel was explained to me by Dr. Kudavoil Balasubramaniam, and all [...]
இன்று ஒரு அற்புத சிற்ப வடிவம் - தாராசுரம் கோயில் சிற்பம் - தொலைவில் இருந்து முதலில் பார்ப்போம் - அடுத்த முறை நீங்கள் அங்கு செல்லும் பொது அடையாளம் கொண்டு ரசிக்கலாம் அல்லவா. படத்தை பாருங்கள் - ஆணை முகனை அல்ல , அவன் அடியில் கொஞ்சம் வலது புறம் பாருங்கள்.