'Baby Muruga is scared of Shiva- Pullamangai| தந்தையை கண்டு பயப்படும் முருகன் -புள்ளமங்கை '
இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது - தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் - அதனைப் பின்னர் பார்ப்போம்).
Today we are going to see a fantastic miniature sculpture from Pullamangai ( Thanks chandra for the photo - more to come of yours shortly) - There is an equally majestic sculpture in tanjore museum - which is my favorite as well, which i fondly refer to as stone monalisa, but we will see that [...]