Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Birungi - The three legged skeleton saint | பிருங்கி முனிவர் வரலாறு'
While we were discussing the posts on karaikkal ammai and Puli Kaal muni, we had mentioned about Bringhi Rishi. He is quite a character but very rarely seen in sculpture.
He was such a staunch shiva devotee that he refused to pray to anyone other God. Once when he went to visit Shiva in his holy [...]
புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.
பிருங்கி முனிவர் - மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட).