Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'An interesting cave temple from Vizhinjam - Trivandrum| விழிஞ்சம் குடவரை கோவில் - ஒரு புதிர் '
I was discussing Pallava rock cut sculpture and showing ( off) my site to a few friends over the weekend, when a friend from Trivandrum commented he had seen similar in a cave in Vizhinjam near Trivandrum. This set me off to search for that cave, and surprisingly very few information is available.
நண்பர்களுடன் நேற்று முழு தினத்தையும் கழித்தேன். அப்போது கேரளா நண்பர் ஒருவரிடத்தில் இந்த தளத்தை கட்டிக்கொண்டு இருக்கையில், அவர் பல்லவ குடைவரைகள் போலவே திருவனந்தபுரத்திற்கு அருகில் விழிஞ்சம் குடவரை பற்றி ஒரு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சற்று தேடினேன். படங்கள் சிக்கின, எனினும் ஒரு புதிரும் வந்தது.