[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] What is the inspiration for a sculptor - Pallava Mallai
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'What is the inspiration for a
    sculptor - Pallava Mallai - my interpretation| இந்த
    சிற்பத்தை செதுக்க உத்வேகம்
    என்ன - பல்லவ மல்லை - எனது
    விளக்கம் '

    [lang_en]
    I had asked this question in the original post - What is the inspiration for a
    sculptor ? True Mallai abounds with animals - the great penance panel with its
    whole forest / zoo of animals, the Govardhana panel with its cows etc, but this
    is a very unique sculpture, as it depicts no divine [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/12/28/what-is-the-inspiration-for-a-sculptor-pallava-mallai-my-interpretation.html

    இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன - பல்லவ மல்லை - எனது விளக்கம்


    இந்த சிற்பத்தை நாம் முன்னர் பார்த்த போது ஒரு கேள்வி கேட்டேன். இந்த
    சிற்பத்தை செதுக்க சிற்பிக்கு என்ன உத்வேகம்? இது ஒரு தனித்தன்மை வாய்ந்த
    சிற்பம். ஏனெனில் மல்லையில் பல இடங்களில் மிருகங்கள் மற்றும் பறவைகள் மிக
    அருமையாக செதுக்கிய சிற்பி - தவம் சிற்பத்தில் ஒரு முழு காட்டையே
    செதுக்கிய சிற்பி, கோவர்தன சிற்பத்தில் மாடுகள் - என்று பலவை இருந்தும்
    அவை அனைத்தும் புராண கதைகள் மற்றும் தெய்வங்களை ஒட்டியே வந்தன. இந்த
    சிற்பத்தில் உள்ள விசேஷம் - இது ஒரு சாதரண காட்சி.

    http://www.poetryinstone.in/lang/ta/2008/12/28/what-is-the-inspiration-for-a-sculptor-pallava-mallai-my-interpretation.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters