Guru peyarchi 2010
  • இன்று குரு பெயர்ச்சி

    இந்நாளில் எல்லா நலம் பெற குருவருள் கிடைக்கட்டும்.



    http://www.heritagetown.org/video/video.html
    இந்நாளில் குருபகவானைப்பற்றி தெரிந்துகொள்ள்வோம். சப்த குரு என்ற ஏழு குருபகவாங்கள் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
    1. தேவ குரு : முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் குரு.2.அசுர குரு. : சுக்கிராச்சாரியார். அசுர குரு
    3. ஞான குரு. :  முருகப்பெருமான் தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருள் உபதேசம் செய்ததால்.(சுவாமிமலை)4.பிரம்ம குரு: அறிவு ஞானத்தின் படைத்தலான் ப்ரும்ம ஞான குரு.5. விஷ்ணு குரு. : நாரயணனை முதல் குருவாக வழிபடும் தத்துவத்தை எடுத்துக்கூறும் விஷ்ணு குருவாக ஞானம் தருகிறார்.

    6. சக்தி குரு. பல தலங்களில் அம்பாள் பராசக்தி ஞானவடிவாக இருந்து சக்தி குருவாக அருள் தருகிறார்.7.ஆதி குரு. : சதாசிவமானா தென் முககடவுளான் தட்சிணாமூர்த்தி .குருவாக அருள்பாளிககிறார்.


    இப்படி குரு தரிசனம் கிடைத்தால் கோடி புண்ணியாமாகும்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters