திருவெம்பாவை விழா - சிதம்பரத்தின் முக்கிய திருவிழா. ஆனால் ஊர் முழுக்க என்ன பேச்சு? தீக்ஷிதர்கள் தமிழுக்கு எதிரிகள்.
இந்த விழாவில் இறைவன் முன் மாணிக்கவாசகர் நின்று ஒவ்வொரு திருவெம்பவையாக ஓதி பின் இறைவனோடு ஒன்று சேரும் காட்சி நடக்கும்.
அதுமட்டும் அல்லாது சேந்தனார் என்னும் அடியாரின் பக்தியைப் பின்பற்றி திருவாதிரை அன்று ஆண்டவனுக்கு களி படைக்கப் படுகிறது. இதுவும் சிதம்பரத்தில் அனவைரும் சமமாக நடத்தப் பட்டதற்கு சான்று.
ஒருவர் கூட இதுபற்றி எல்லாம் எழுதுவதில்லை.
நமக்கு எல்லாம் நடராஜருக்கும் சிவகாமிக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு தேவாரம் பாடுவேன் என்று போராடத்தான் விருப்பம்.
there is one sane person who writes unfailingly on such issues - it is Cho! His Hindu Maha Samudram is a monumental piece of work, a labour of love and is compulsory reading for those interested to know what Hinduism stood, and still stands, for. Unfortunately, we live in a world where there is more heat than light and more shadow boxing than real contribution to language / culture / society.