சென்னையில் கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகள்
இன்று (23 ஏப்ரல் 2011) தொடங்கி சுமார் 10 நாள்களுக்கு கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளை கிழக்கு நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்குமுன் செய்ததுபோல பழைய, அழுக்கான புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. நீங்கள் செல்லவேண்டிய இடங்கள்:
*மைலாப்பூரில்: *தேஜா பவன் மைலாப்பூர் தெப்பக் குளம் பஸ் ஸ்டாப் எதிரில் ராமகிருஷ்ணா மிஷன் சாலை அடையார் ஆனந்தபவன் அருகில் மைலாப்பூர், சென்னை 600004 போன்: 95000-45608
***
*ராயபுரத்தில்:* ராசி மகால் எண் 123, மன்னார் கோயில் தெரு ராயபுரம், சென்னை 600013 போன்: 95000-45609