வைகோவின் “வீரத்தாய் வேலு நாச்சியார்" June 10
  • வைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” நடன நாடகம்
    ஆம் வைகோவின் தயாரிப்பில், அவரின் ஊக்கத்தில் ப்ரம்மாண்டமான தமிழ் வரலாற்று நடன
    நாடகமான “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாளை (June 10) மாலை 6 மணிக்கு
    நாரதகானசபாவில், நடைபெறுகிறது. ஒரே மேடையில் 60 நடனமணிகள் நடனமாடவிருக்கும்
    இந்நிகழ்ச்சியில், நித்யஸ்ரீ மகாதேவன், திரைப்பட இயக்குனர் பத்ரி, மற்றும் பலர்
    பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார்கள். இதற்கான ஆய்வு மேற்கொண்டு எழுதி இயக்கியவர்
    வே. ஸ்ரீராம் சர்மா. அனைவரும் வருக.

    http://cablesankar.blogspot.com/2011/06/blog-post_09.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters