[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Silpi - An Artist Par Excellance |சில��பியே சிகரம்
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'Silpi - An Artist Par Excellence
    |சில்பியே சிகரம்'



    We saw earlier how the the amazing pillars of Srirangam Sesharaya Mandabam
    inspired our friends to sketch them. But a casual conversation with one of the
    young artists, Mr. Prasad, sent me to look for the master artist, who forever
    immortalised sketching sculpture. I was delighted to see that he too sketched
    these amazing pillars [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/10/21/silpi-an-artist-par-excellance.html


    http://www.poetryinstone.in/lang/ta/2008/10/21/silpi-an-artist-par-excellance.html

    நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம்
    ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த
    நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி
    அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு
    கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ்
    படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன்.
    அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த
    படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters