[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Shiva kicks Yama - the God of death| எம��் ரொம்ப பொல்லாத
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'Shiva kicks Yama - the God of
    death| எமன் ரொம்ப பொல்லாதவன்
    விடமாட்டான், சாம்பசிவ பக்தன்
    என்றால் தொடமாட்டான்'

    [lang_en]
    Today, once again thanks to some delightful camera work by Satheesh, we are
    going to see one of my favorite sculptures. But this time not as much for the
    sculptural beauty but more for its story content. The story of Markandeya, was a
    popular bedtime song for us and my dad used to put us [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/11/17/shiva-kicks-yama-the-god-of-death.html



    எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்


    இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள,
    எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

    காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை
    பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த
    பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

    http://www.poetryinstone.in/lang/ta/2008/11/17/shiva-kicks-yama-the-god-of-death.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters