Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Kama aims at Shiva - this time in Cambodia| ஈசனை குறிபார்க்கும் காமன் - கம்போடியாவில் '
Sometimes the sheer extent of geographical spread of our legends baffles me. The reliefs of Banteay Srei in Cambodia and Parambanan in Indonesia are such - veritable treasure troves. But once in a while, something very unique comes up, that makes you sit up and take notice. What we are seeing today is one such [...]
நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.
இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் - கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் - காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.