Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'A delightful Miniature from Sundara Varadha perumal Temple - Utiramerur| உத்திரமேரூர் சுந்தர வரத கோவில் சிற்பம் '
I have been wanting to feature this delightful miniature from Utiramerur Sundara Varadha temple for almost 6 months now, but have been postponing in the hope that i could decipher the story behind the panel. With no luck till now, i guess its best to put it to you all to infer and comment.
சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் - விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.
முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.