Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'A delightful sculpture of the tiger legged saint -Madhavizhagam | புலிக்காலர், ஒரு அருமையான சிற்பம் - மதவிளாகம்'
I am fortunate to have met so many eager friends in the past 2-3 years - thanks to the net, without their tireless efforts and constant encouragement, this site would'nt have even been conceived. One such is Chandra - for his size, he packs quite a punch, never seen such a dedicated person, oferring constant [...]
கடந்த மூன்று ஆண்டுகளாக் நான் பல சிறந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினை இணையம் வழிவகுத்தது . அவர்களுள் அன்பர்கள் பலரும் தந்த ஊக்குவிப்பாலும், உதவிகளாலும் மட்டுமே என்னால் இந்த தளத்தை நிறுவலாம் என்ற எண்ணம் எழுந்தது.