Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Nandhi on Tanjore Temple Vimanam - a debate on its size | தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு - ஒரு அலசல் '
There are many myths surrounding the Big temple - from the claim that its shadow never falls on the ground ( it does!!), to that its top is made of single block of stone weighing XX tonnes ( its multiple blocks), that its builder Raja Raja built it to get cured of black leprosy etc.
தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு - ஒரு அலசல்
தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன - அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது - தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் - என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.